இணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி... என்ற எனது முந்திய பதிவில் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என எழுதி இருந்தேன் ,அந்த பதிவில் அன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்துரையில் ஒரு சிறந்த தளத்தை தெரிவித்திருந்தார்.அவருக்கு எனது நன்றிகள் .
இத்தளம் மூலம் பணம் கிடைப்பது மட்டும் அன்றி நமது ஆங்கில அறிவு பொது அறிவையும் பெருக்கி கொள்ளலாம்
தளத்தின் சிறப்பம்சங்கள் :
பொது அறிவை பெருக்க :
இன்னும் பல பகுதிகள் உள்ளன .அதை ஒவ்வொன்றும் இத்தளத்தில் இணைந்து பெறுங்கள் .தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள்
இத்தளம் மூலம் பணம் கிடைப்பது மட்டும் அன்றி நமது ஆங்கில அறிவு பொது அறிவையும் பெருக்கி கொள்ளலாம்
தளத்தின் சிறப்பம்சங்கள் :
- இத்தளத்தில் நீங்கள் அரைமணி நேரம் செலவிட்டாலே குறைந்தது 50 ரூபாய் முதல் 500 வரை சம்பாதிக்க முடியும்
- தளத்தில் சேர்ந்த உடன் 200 ரூபாய் போனஸ் ஆக உங்கள் கணக்கில் ஏற்றப்படும்
- 1200 ரூபாய் சேர்ந்ததும் CHEQUE மூலம் பணம் பெற்று கொள்ளலாம்
- தினமும் உங்கள் INBOX,VIEW ADS,PLAY QUIZ,READ NEWS ஆகிய பகுதிகளை பார்வையிடுவதன் மூலம் 5 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் .இது ACTIVE DAY எனப்படும்
பொது அறிவை பெருக்க :
- PLAY QUIZ எனப்படும் பகுதி பொது அறிவு கேள்விகளுக்கானது .இதில் மொத்தம் 25 கேள்விகள் இருக்கும்
- 60% கேள்விகளுக்கு மேல் நீங்கள் சரியான விடை அளித்து இருந்தால் போனஸ் புள்ளிகள் கிடைக்கும்.இதன் மூலமும் கணிசமான தொகையை பெறலாம்.குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும்
- MEMORY BOOSTER எனப்படும் பகுதியில் நீங்கள் ஆங்கில அறிவு பெருக்கலாம்.
- மொத்தம் 20 விடுபட்ட இடங்களில் உள்ள எழுத்தை கண்டுபிடித்து வார்த்தையை பூர்த்தி செய்ய வேண்டும் .60% வார்த்தை கண்டுபிடித்தால் போனஸ் புள்ளிகளுடன் கணிசமான தொகையை பெறலாம் குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும்
மணிக்கொரு விளையாட்டு :
இதில் மூன்று விளையாட்டுகள் உள்ளன.இவை அனைத்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் விளையாடலாம்
1.PREDICT NUMBER GAME-
ஓன்று முதல் நூறு வரை உள்ள எண்ணை கணினி அமைத்து கொள்ளும்.அதை 6 தடவைகளுக்குள் சரியான எண்ணை கண்டுபிடித்தால் கணிசமான தொகையை பெறலாம்
2.HOURLY BREAKING NEWS CONTEST-
சமீபத்தில் நடந்த CURRENT AFFAIRS களை வைத்து ஒரு கேள்வி இருக்கும் .இதை GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம்
3.HOURLY QUIZ CONTEST-
இது பொது அறிவு சம்பந்தபட்டது இதையும் GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம்