WINDOWS 8 பற்றி இணையத்தில் படித்ததில் இருந்து அதை பயன்படுத்த ஆசை உண்டானது .WINDOWS 8 பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் மேலும் எனது சுக துக்க அனுபவங்கள் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன் .
இப்பதிவின் நீளம் கருதி தொடராக அடுத்தடுத்து வெளியிட உள்ளேன் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது
WINDOWS 8 வாங்கும்முன்..
சுக துக்க அனுபவங்கள்
WINDOWS 8 வாங்கிய பிறகு செய்ய வேண்டியது என்ன ?-மற்றும் அனுபவங்கள்
WINDOWS 8 இன் சிறப்பம்சங்கள் ஓர் பார்வை
இப்பதிவின் நீளம் கருதி தொடராக அடுத்தடுத்து வெளியிட உள்ளேன் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது
WINDOWS 8 வாங்கும்முன்..
- MICROSOFT இன் மெயிலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.இது பல APPLICATION,GAMES யை தரவிறக்க உதவும்
- விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் எதுவும் அழியாது.
- மற்ற விண்டோஸ் வெர்சன்களில் இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.
- WINDOWS 8 வாங்கும் முன் உங்கள் கணினி அதற்க்கு ஏற்றதா என கண்டறிய இந்த WINDOWS 8 UPGRADE ASSISTANT தரவிறக்கி கொள்ளுங்கள் .இது உங்கள் கணினி ஏற்றதா எவை விண்டோஸ் 8ஏற்று கொள்ளாது என காட்டும் .
- பின்னர் WINDOWS 8 வாங்க CREDIT CARD ,PAYPAL மூலம் இணையத்தில் பெறலாம்
- விண்டோஸ் 7 PC யை ஜூன் 2 ,2012 க்கு பிறகு வாங்கி இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் WINDOWS 8க்கு மாற 699 ரூபாய் செலுத்தினால் போதும் (You must purchase a qualifying Windows 7 PC between 2 June 2012 and 31 January 2013 to be eligible for this offer. The last day to register and order your Windows 8 upgrade is 28 February 2013.)
- மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்
- இந்த நாட்களில் கணினி வாங்காதவர்கள் ரூபாய் 1990 செலுத்தி வாங்கலாம்
சுக துக்க அனுபவங்கள்
- WINDOWS 8 UPDATE செய்ய முடிவு செய்திருந்தால் அதை டவுன்லோட் செய்ய உங்கள் இணைய இணைப்பு சிறப்பாக இருந்தால் நல்லது .இல்லையேல் 2 நாட்களுக்கு மேல் கூட ஆகலாம் .மின் இணைப்பும் அவசியம் (எனக்கு அப்படி தான் ஆனது )
- இல்லையேல் 2GB FREE DOWNLOAD க்கு RECHARGE செய்யவும் .குறைந்தது 6 மணி நேரத்தில் DOWNLOAD ஆகும்
- மிக மெதுவான இணைய இணைப்பால் எனக்கு 2 நாட்கள் பிடித்தது தரவிறக்க !
- பகுதி -2 :
WINDOWS 8 வாங்கிய பிறகு செய்ய வேண்டியது என்ன ?-மற்றும் அனுபவங்கள்
- பகுதி -3
WINDOWS 8 இன் சிறப்பம்சங்கள் ஓர் பார்வை
- பகுதி -4
- பகுதி -5