சதை தின்னும் மிருகமா நீ
பிணம் தின்னும் கழுகா நீ
மனிதன் இல்லையா நீ !
சதைக்கு அலைவதேன் ?
மரண தண்டனை உனக்கு
தீர்வாகுமா ?-கற்பழிக்க துடிக்கும்
உன் ஆண் உறுப்பை
அறுத்து எரிய வேண்டாமா ?
சதை தின்ன அலையும்
மனிதனல்லவா நீ !
செய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்
உங்கள் பார்வைக்கு :