WINDOWS 8 பற்றி மூன்று தொடர்பதிவுகள் எழுதி இருந்தேன் .அதில் இரண்டை தங்களது தளத்தில் பிரசுரிக்க அனுமதி கேட்டு அனைத்து விதமான செய்திகளையும் பகிர்ந்து வரும் தளமான WWW.4TAMILMEDIA.COM சார்பாக மின்னஞ்சல் வந்தது.
நான் அனுமதி அளித்ததை தொடர்ந்து அந்த பதிவுகள் டிசம்பர் 12 அன்று மீள்பிரசுரிக்கபட்டது.அந்த பதிவின் இணைப்பு கீழே
WINDOWS 8 தொடர்பான எனது பதிவுகள்
முதல் பதிவு :
இரண்டாம் பதிவு :
மூன்றாம் பதிவு :
எனது பதிவுகள் மற்றொரு தளத்தில் பதிவாவது இதுவே முதல்முறை .அதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்