WINDOWS 8 க்கு உரிய சிறப்பே அதன் APPLICATION TILES போல பதிக்க பட்டு இருப்பது தான் .ஆனால் எப்போதும் போல START MENU இல்லையே WINDOWS 8 இல் என கவலைபடுபவர்களுக்கு இந்த பதிவு
POKKI
- POKKI என பெயரிபட்டுள்ள இந்த APPLICATION START MENU இல்லையே என கவலைப்படுவர்களுக்கு ஒரு தீர்வு .
- விண்டோஸ் 7 START MENU வில் என்னவெல்லாம் உள்ளதோ அது எல்லாம் இதில் உள்ளது .இதை இன்ஸ்டால் செய்வதால் WINDOWS 8 இன் அம்சங்கள் ஏதும் பாதிக்கபடுவதில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு
POKKISTORE :
- இந்த START MENU வில் இணைந்துள்ள கூடுதல் அம்சம் இது .இது WINDOWS STORE போன்ற ஒரு APPLICATION கடை .பல விலை கொடுத்து வாங்க கூடிய மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன .ANGRYBIRDS GAME முழுத்திரையில் விளையாட இங்கு பதிவிறக்கி கொள்ளலாம்
- இதை DOWNLOAD செய்ய இங்கு செல்லுங்கள்
- FREEMAKE VIDEO CONVERTOR வைத்திருப்பவர்கள் அந்த மென்பொருளை UPADATE செய்தால் போதுமானது .இந்த மென்பொருள் இணைந்தே தரப்படுகிறது .
உங்கள் பார்வைக்கு :