இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்
கடைசி பந்து வரை
பரபரப்பு
நகம் கடித்து
இருக்கை நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?
நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !
ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்
செய்தி :ஸ்பாட் பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது