இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே .நடக்க வாய்ப்பு உண்டு !
- DTH இல் திரைப்படம் வெளியான அன்றே இரவு 12 மணிவாக்கில் விஸ்வரூபம் வீழ்ந்ததா ?,விஸ்வரூபம் -எழுச்சி என்று பல திரை விமர்சனங்கள் போட்டி போட்டி கொண்டு பதிவுலகில் வெளியிடப்படலாம்
- அடுத்தநாள் திரையரங்கில் பார்த்து அரக்க பறக்க விமர்சனம் போடுவோர்கள் இனி டிவியில் பார்த்து எழுத உந்த படலாம் .ஏன்என்றால் அதற்க்கு முன்பே விமர்சனங்கள் வந்து தமிழ் மணம் திரட்டியில் திரைமணத்தில் சூடான இடுகைகளில் வந்து விடும்
- பிரபல பதிவர்களும் என்ன செய்ய DTH இல் பார்த்து விமர்சனத்தை முதலில் போடுவோம் என நினைக்க வாய்ப்பு உண்டு .
- விமர்சனம் எழுதும் பல பதிவர்களின் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு .படம் முடிந்து விமர்சனத்தை டைப் செய்து பதிவாக போட வேண்டுமே
- விமர்சனம் படிக்க காத்து கிடக்கும் பதிவர்கள் காலையிலே இணையத்தை நோண்டினால் ஏகபட்ட விமர்சனங்கள் திரைமணம் திரட்டியை ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உண்டு:
UPDATE:விஸ்வரூபம் வெளியீடு 25 தேதிக்கு தள்ளி போகிறது .திரையரங்கில் தான் முதலில் வெளியிடப்படும் .DTH இல் மறுநாள் வெளியிடபடும்
உங்கள் பார்வைக்கு :
உங்கள் பார்வைக்கு :