இன்று காலை BLOGGER DASHBOARD இல் உலவி கொண்டிருக்கும் போது தற்செயலாக GOOGLE+ FOLLOWER WIDGET யை நமது தளத்திற்கு ஏற்றபடி EDIT செய்யும் வசதி இருப்பதை அறிந்தேன் .தெரியாத அன்பர்களுக்காக இந்த பதிவு
முதலில் பிளாக்கர் DASHBOARD இல் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள் அங்கு GOOGLE FOLLOWER WIDGET யை EDIT இல் கிளிக் செய்யுங்கள் .இதுவரை இணைக்காதவர்கள் ADD GADGET சென்று இணைத்து கொள்ளுங்கள்
உங்கள் பார்வைக்கு :
முதலில் பிளாக்கர் DASHBOARD இல் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள் அங்கு GOOGLE FOLLOWER WIDGET யை EDIT இல் கிளிக் செய்யுங்கள் .இதுவரை இணைக்காதவர்கள் ADD GADGET சென்று இணைத்து கொள்ளுங்கள்
- அங்கு DEFAULT ஆக SIZE என்பதில் AUTOMATIC என்று இருக்கும் .அதை MANUALLY SPECIFY என்று மாற்றி உங்கள் தளத்தின் SIDEBAR அளவுக்கு ஏற்ற மாதிரி HEIGHT மற்றும் WIDTH உள்ளிடுங்கள்
- பின்புலம் DEFAULT ஆக DARK TEXT ON LIGHT BACKGROUND ஆக இருக்கும் .பின்புலம் கருப்பாக வேண்டும் எனில் கீழே படத்தில் குறிப்பிட்டபடி செய்யுங்கள் SAVE செய்யுங்கள்.
- அவ்வளவு தான் .இனி உங்கள் தளத்துக்கு ஏற்றபடி GOOGLE+ FOLLOWER WIDGET இருக்கும்
உங்கள் பார்வைக்கு :