GOOGLE தனது முகப்பில் சிறப்பு விழா தினங்களுக்கு DOODLES எனப்படும் அந்த தினங்களுக்கு ஏற்ப தனது LOGO வை மாற்றி அமைக்கும் .
- அந்த வகையில் லண்டன் ஒலிம்பிக் நடக்கும் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டை குறிக்கும் வகையில் அதை விளையாடும் வண்ணம் அமைத்துள்ளது .
- இன்று படகு போட்டியை அமைத்துள்ளது .வலது இடது அம்புகுறிகளை நமது கணினியில் அழுத்துவதன் மூலம் இதை விளையாடலாம்
- நேற்று BASKETBALL அமைத்தது.அதற்கு முன்பு தடகளம் .இந்த விளையாட்டுகளை எல்லாம் திரும்பி விளையாட ஆசைபடுபவர்கள் இந்த இணைப்புக்கு செல்லுங்கள் கீழே குறிப்பிட்டபடி அழுத்தினால் பழைய DOODLES களை விளையாடலாம்