விஜய் டிவி யின் "அது இது எது" இனி? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, August 4, 2012

விஜய் டிவி யின் "அது இது எது" இனி?

ATHU ITHU YETHU
கடந்த 3 வருடங்களாய் சனிக்கிழமை இரவு7 மணிக்கு விஜய் டிவியில்ஆக்கிரமித்திருந்த "அது இது எது " நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு பதில் இனி  சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா கா பா  தொகுக்கிறார்


இன்றைய நிகழ்ச்சி :
 • இவருக்கு பதில் இவர் என்று நெடுந்தொடர்களை போல் காட்டாமல் சிவா கார்த்திகேயனே  வந்து ஒரு சுற்றையும் நடத்தி விடை பெற்று சென்றார்
 • மா கா பா வின் முதல் நிகழ்ச்சி என்பதால் இறுதி சுற்றான  மாத்தி யோசி இந்த வாரம் இல்லை 
 • சிவகார்த்திகேயன் மாத்தியோசி சுற்றில் தனது இயல்பான நகைச்சுவை திறனால்  ஒரு கலக்கு கலக்குவார்
 • படங்களில் நடிப்பதால் தன்னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையை விளக்கினார் சிவா 
SIVA KARTHIKEYAN,ATHU ITHU YETHU

நிகழ்ச்சி எப்படி ?

மொத்தம் மூன்று சுற்றுகள் .மூன்று பங்கேற்பாளர்கள்
 • GROUP ல டூப்
  ஏதாவது ஒரு தொழில்  புரிவோருடன் அந்த தொழிலில் இல்லாதஒரு நபரை கண்டுபிடிப்பது ODD MAN OUT போன்றது
 • சிரிச்சா போச்சு :
 நகைச்சுவை நடிகர்கள் அடிக்கும் லூட்டிக்கு சிரிக்காமால் இருப்பது தான் சுற்று .பெரும்பாலும் ரோபோ சங்கர் காமெடி பண்ணுவார்  இந்த சுற்றில்..
 • மாத்தி  யோசி :
போட்டியை நடத்துபவர் கேக்கும் கேள்விகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேச வேண்டும் .2 நிமிடங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் .சிவா கார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சால் 1 நிமிடங்கள் கூட யாரும் தாக்கு பிடிக்க மாட்டார்கள் .இனி எப்படியோ ..

 உங்கள் பார்வைக்கு

10 comments:

 1. பொறுத்திருந்து பார்ப்போம்!

  ReplyDelete
 2. ஆளா இல்லை... யாராவது வருவார்கள்...

  (த.ம. 3)

  ReplyDelete
 3. பிடித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மா கா பா (முழு பெயர் என்ன?) சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நல்லா தொகுத்து வழங்குவார். இதை எப்படி செய்கிறார் என்று பார்ப்போம்.

  ReplyDelete
 4. @ Abdul Basith//அவர் பெயர் ஆனந்த் அன்பரே மா கா பா என்பது அவர் இனிஷியல் என நினைக்கிறேன்

  ReplyDelete
 5. @ஆளுங்க அருண்//சிவா கார்த்திகேயனுக்காவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் உண்டு

  ReplyDelete
 6. @ திண்டுக்கல் தனபாலன்//வருவார்கள் இல்லை வந்து விட்டார்கள் அன்பரே

  ReplyDelete
 7. இந்த நிகழ்ச்சி நான் ஊர்ல இருக்கும் போது சில எபிசோடு பார்த்திருக்கேன் நல்லாத்தான் இருக்கும்!

  ReplyDelete
 8. ஆரம்பத்துலே கொஞ்சம் தயங்கினாலும், போக போக சூப்பர் சிங்கேரில் ம.கா.பா கலக்கி கொண்டு இருக்கிறார். நல்ல தொகுப்பாளர். ஆனாலும், சிவகர்த்திகேயன் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவர் இடம் அவருக்குதான்.

  ReplyDelete
 9. தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 10. சிவகார்த்தி ரோபோ சங்கருக்காக இந்த நிகழ்ச்சிடை பார்க்கலாம்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here