- மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம் ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
- விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது
- சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம் போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !
பல மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின் பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்) கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
- ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
- உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது
- 2-0 என்ற கணக்கில் வீழ்ந்த சமயத்தில் நான் எழுதிய பதிவு உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா
உங்கள் பார்வைக்கு :
*தமிழின் சிறந்த கவிதை தளங்கள் -2
*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !