- இனிய வணக்கம் வாசகர்களுக்கு !நீண்ட நாட்களாக ஆங்கில தளம் ஆரம்பிக்க யோசித்தேன் .பெரும்பாலும் தமிழ் பதிவர்களின் ஆங்கில தளங்கள் தமிழ் தளத்தின் மொழிபெயர்ப்பாக இருப்பது போன்ற உணர்வு எனக்கு உண்டு !எனது ஆங்கில தளம் அவ்வாறில்லாமல் BLOGGER'S DIRECTORY ஆக அதை நடத்த யோசித்தேன்.
- நான் ரசித்த பிடித்த தளங்கள் ஒவ்வொரு வகையாய் அதில் வரிசைபடுத்த இருக்கிறேன் .
- உங்களது தளமும் அதில் வர உங்கள் தளத்தின் முகவரியை (WEB ADDRESS) எனது புதிய தளத்தின் COMMENT பகுதியில் தெரிவியுங்கள் .விரைவில் உங்கள் தளமும் விரைவில் பதிவில் இடம்பெறும்
- முதல் பதிவாக நான் ரசித்த தமிழின் தொழில் நுட்ப வலைதளங்களை வரிசை படுத்தி இருக்கிறேன்
எனது தளம் உங்கள் பார்வைக்கு :BLOGGERS DAIRY
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்
*பிரேம்குமார் .சி*