Sunday, April 15, 2012

என்னை கவர்ந்த படங்கள்

இணையத்தில் உலா வருகையில் என்னை கவர்ந்த புகைப்படங்களை சேமித்து வைத்து கொள்வேன் .அவற்றில் சில இப்பதிவில் ...

என்ன வாழ்க்கைடா இது ?

குத்து ,வாழ்க்கை



வானத்துக்கு போக இப்படி ஒரு படி வைத்தால் !

sky


மரங்கள் மின்கம்பங்கள் ஆனால் !

மின்கம்பம்


சாலையை போர்வையாக்கி இழுத்து செல்லும் நபர் யாரோ ?


road,blanket