Monday, April 2, 2012

SUPER SINGER- JUNIOR-3 -முட்டாளாக்கிய விஜய் டிவி

கடந்த வாரம் முழுவதும் VIJAY TV இன்  SUPER SINGER TRAILER இல் புஷ்பவனம் குப்புசாமியும் மனோ வும் சண்டை இடும் காட்சியை காட்டி நேற்றைய நிகழ்ச்சியின் டி ஆர் பி எகிற வைக்க செய்ததற்கு  பலன் கிட்டியது போலும்.

SUPER SINGER JUNOR-3,VIJAY TV



நடந்தது என்ன ?

  • இந்த வார  குழந்தைகள் பாடிய பாடல்கள் சரியில்லை என புஷ்பவனம் சொல்ல எப்படி இவ்வாறு சொல்லலாம் என மனோ கேட்க கடைசியில் நான் கிளம்புறேன் என வேகமாக சென்றார் புஷ்பவனம் .
  • இவையெல்லாம் மைக்கில் நடந்தது தான் சற்று யோசிக்க வைத்தது .இறுதியில் ஏப்ரல் பூல் என புஷ்பவனம் சொல்ல கடுப்பான பயிற்சியாளர் அனந்த் கோபமாக முறைத்தது நல்ல காமெடி (அவருக்கு இந்த நாடகம் தெரியாதாம் ).
  • டி ஆர் பி எகிற வைக்க என்னவெல்லாம் செய்றாங்க .நம்மை அல்லவா இவர்கள் முட்டாள் ஆக்குகிறார்கள் .
  •  ஏற்கனவே ஜோடி NO 1 இல் சிம்பு "எனக்கு நடிக்க தெரியாதுப்பா என்ன அப்படி வளர்க்கல" என பிருதிவிராஜிடம் அழுததை ஓயாமல் போட்டு காட்டி டி ஆர் பி எகிற வைத்தது  நினைவு இருக்கலாம் .
  •  புதிய தலைமுறைக்கு பிடித்த வித்தியாசமான சிறப்பான நிகழ்ச்சிகளை விஜய் டிவி வழங்கி வருவது உண்மை தான் அதற்காக இப்படியா ?
அந்த  காமெடி உங்களுக்காக கீழே :