IPL-5 இன்னும் சற்று நேரத்தில்(APRIL 4,2012, 8 PM)தொடங்க விருக்கிறது .கடந்த 2 முறை கோப்பையை வென்ற சென்னை இம்முறையும் வென்று ஹாட்ரிக் அடிக்குமா ? மே 27 அன்று தெரிந்து விடும் யாருக்கு கோப்பை என்று ?
- சினிமா நட்சத்திரங்கள் புடை சூழ நேற்று ஆரம்பமான IPL தொடக்க விழாவே சொல்லியது இந்த IPL எத்தனை பிரம்மாண்டம் என்று !
- கடந்த முறை பங்கேற்ற கொச்சி டாஸ்கர்ஸ் இப்போது இல்லை .மொத்தம் 9 அணிகள்.76 ஆட்டங்கள் .ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும் .
- சென்னை அணிக்கு அதன் கேப்டன் தோனி யின் அதிர்ஷ்டம் IPL இல் கை கொடுத்தது .இந்த முறை இந்திய அணியின் கேப்டன் ஆக அவரது சமீப தொடர்ந்த தோல்விகள் இதில் மாறுமா ?
- இறுதி நேரத்தில் சச்சின் கேப்டன் பதவியை துறந்ததால் சச்சின் சிறப்பாக விளையாட வாய்ப்பு உண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ..
- போன சீசனில் அனைத்து அணிகளும் கைவிட்ட நிலையில் புனே வாரியர்ஸ் அணிக்காக இறுதியில் களமிறங்கிய பெரிதாக சாதிக்காத கங்குலி இப்போது கேப்டன் அவ்வணிக்கு!
- டெஸ்ட் கிரிக்கெட் அணி போன்று உள்ள ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் டிராவிட் .முதல் IPL க்கு பிறகு பெரிதாக எதையும் சாதிக்க வில்லை அவ்வணி .
அணிகள் மற்றும் அதன் தலைவர்கள் கீழே !
TEAMS & CAPTAINS
CAPTAIN | |
CHENNAI SUPER KINGS | M.S DHONI |
DECAN CHARGERS | KUMAR SANGAKARA |
DELHI DAREDEVILS | SHEWAG |
KINGS XI PUNJAB | GILCHRIST |
KOLKATTA KNIGHT RIDERS | GAUTAM GAMBIR |
MUMBAI INDIANS | HARBAJAN SINGH |
PUNE WARRIORS | GANGULY |
ROYAL CHALLENGERS BANGALORE | VETTORI |
RAJASTAN ROYALS | DRAVID |
இதுவரை நடந்த போட்டிகளின் வெற்றியாளர்கள்
IPL வெற்றியாளர்கள்
வெற்றியாளர் | |
IPL-1 | RAJASTHAN ROYALS |
IPL-2 | DECAN CHARGERS |
IPL-3 | CHENNAI SUPER KINGS |
IPL-4 | CHENNAI SUPER KINGS |
IPL-5 | ? |
உங்கள் பார்வைக்கு :