காலா - கரிகாலன் -முதல் பார்வை - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, May 26, 2017

காலா - கரிகாலன் -முதல் பார்வை

காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI

இயக்குனர் சங்கரின் 2.0 எந்திரன் பட எதிர்பார்ப்பை  மிஞ்சி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்

காலா -கரிகாலன் இது தான் தலைவரின் அடுத்தபட தலைப்பு .தலைப்பு வெளியானதில் இருந்தே TRENDING இல் இருந்தது சமூக தளங்களில் ..

தனுஷின் தயாரிப்பு ரஞ்சித் இயக்கம் போன்றவற்றால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது

முதல் பார்வை 

காலன் என்றால் எமன் கரிகாலனின் சுருக்கம் எனவும் எடுத்து கொள்ளலாம் அந்த கண்களில் இருக்கும் நெருப்பு ஏதோ சொல்கிறது


காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI 164


லோக்கல் தாதா கெட்டப்பில் ஜீப்பில் அமர்ந்திருக்கும் இடம் மும்பையை கதைக்களமாக கொண்டதை தெரிய படுத்துகிறது .சேரி பகுதியில் வசிக்கும் தாதா கதை என்பது குறிக்கிறது இப்படம்காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI 164

பட டிசைன் ஒற்றுமை 

பட டிசைன் தளபதியை ஒத்திருப்பதை காண முடிகிறது
காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJIN
மேல்பட பகிர்வு  நன்றி RAJINIFANS.com


இந்த படத்திலும் வயதான கெட்டப்பில் தான் ரஜினி வருவது உறுதி படுத்தபட்டு விட்டது .இருப்பினும் கெத்தான ரஜினியை ரஞ்சித் தருவார் என எதிர்பார்ப்போம் !No comments:

Post a Comment

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here