இணையத்தில் பல தளங்களில் உலவி வருவோம் .அதில் கொஞ்சம் பணமும் கிடைத்தால் மகிழ்வோம் தானே .தமிழ் தளங்களுக்கு கூகுள் ADSENSE
கிடைப்பது அரிது.அதற்கு இந்த தளங்களில் கொஞ்சம் நேரம் செலவிட்டால் போதும் எளிதாக பணம் பெறலாம்
PAID TO CLICK(PTC) தளங்கள்
இணைய தளங்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும் .அதற்கு பல தளங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றில் மட்டுமே சிறப்பாக விரைவாக பணம் ஈட்ட முடியும் .
கீழேயுள்ள தளங்கள் அனைத்தும் சிறப்பான தளங்கள்
CLICKFAIR
இத்தளத்தின் சிறப்பு இதன் குறைந்த பட்ச CASHOUT :1$ மட்டுமே .இதிலும் விளம்பரங்கள் மூலம் 0.02$ வரை தினமும் பெற முடியும்
தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள்
இத்தளத்தில் நீங்கள் இணைவதற்கு SIGNUP BONUS ஆக 0.05$ தரப்படுகிறது .விளம்பரங்கள் கிளிக் செய்வதன் மூலம் 0.03$ தினமும் பெற முடியும் .பல எளிதான offer களும் உள்ளது
குறைந்த பட்ச CASHOUT : 5$
தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள்
****************************************************************************
DOLLARS INCOME
எனக்கு தெரிந்த வரை 0.001$ அளவில் அதிக அளவு விளம்பரங்களை தருவது இத்தளம் மட்டுமே .உங்களுக்கே போரடிக்கும் வரையில் கிளிக்கி கொண்டே இருக்கலாம்
அது மட்டும் அல்லாமல் FACEBOOK LIKE ,TWITTER LIKE என பல எளிதான JOBS இங்கே குவிந்து கிடக்கிறது .தளத்தில் இணைந்த உடன் உங்கள் ரேங்க் NEWBIE என இருக்கும் .அதை AMAETURE ரேங்க் கிற்கு உங்கள் PROFILE UPDATE செய்வதன் மூலம் மாற்றி கொள்ளுங்கள் .
குறைந்த பட்ச CASHOUT :15$ (AMAETUR ரேங்க் ),
NEWBIE (20$)
தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள்
*********************************************************************************
மேலும் பல தளங்கள் விரைவில் அடுத்த பாகமாக ..
தொடர்புடைய பதிவு:
இணையம் மூலம் தினமும் 5$ சம்பாதிக்க