Thursday, November 17, 2011

கட்டணம் இல்லா சேவை

கட்டணம் இல்லை..
மனிதர்கள் இல்லை...
சாலைகள்
கழுவி சுத்தமாக்க பட்டன
மழை !