Social Icons

Pages

Tuesday, August 31, 2010

திருமணம்


கனவுகள் அரங்கேற
நினைவுகள் நிழலாட
உறவுகள் புதிதாக
பிரிவுகள் நிஜமாக
இருமனம் இணையும்
திருமணம்

1 comment:

  1. அன்பின் பிரேம் - திருமணத்தின் விளக்கம் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Sample text

Sample Text

test banner

Sample Text

 
Blogger Templates