Monday, June 20, 2011

லட்சாதிபதி









லட்சகணக்கில்


பணம் என் வசம் -ஆனால்


நான் லட்சாதிபதி அல்ல


ஏக்கத்துடன்


வங்கி காசாளன் ...