பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமான காரியம் தான் .அதனை போக்க ALEXA TOOLBAR CREATOR மூலமாக TOOLBAR ஒன்றை கடந்த ஜனவரியில் உருவாக்கினேன்.( பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக )
தற்போது அந்த TOOLBAR இல் சில புதிய வசதிகளை(MAILS, ANALYTIC, SEARCH) இணைத்து வெளியிடுகிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் கணினியில் நிறுவி கொள்ளலாம் .
UPDATE:தற்போது தமிழில் டைப் செய்ய உதவும் GOOGLE TRANSLATE யும் இணைக்கப்பட்டுள்ளது
குறிப்பு :ஏற்கனவே இந்தTOOLBAR ஐ நிறுவியுள்ள அன்பர்கள் ஒருமுறை உங்கள் கணினியை RESTART செய்தால் போதுமானது.இந்த புதிய வசதிகள் உங்கள் TOOLBAR இல் இணைந்து விடும்.
பயன்கள் :
இதனை உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்

- எனது படைப்பான இந்த TOOLBAR இல் தமிழின் முதன்மை திரட்டிகளான இன்ட்லி ,தமிழ் மணம் ,தமிழ் 10,யு டான்ஸ் ,உலவு மற்றும் இனிய தமிழ் திரட்டிகளுக்கான இணைப்பு தரப்பட்டுள்ளது.ஒரே கிளிக்கில் உங்கள் பதிவை இணைக்கலாம்
- பதிவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது.
- மின்னஞ்சல் தரும் GMAIL,YAHOO MAIL இணைப்பும் தரப்பட்டுள்ளது
- நமது தளத்தை ஆய்வு செய்யும் GOOGLE ANALYTICS,GOOGLE WEBMASTER TOOLS இணைப்பும் தரப்பட்டுள்ளது
- GOOGLE SEARCH இணைப்பும் தரப்பட்டுள்ளது
- .INTERNET EXPLORER மற்றும் FIREBOX BROWSER களுக்கு ஏற்றது.அதில் மட்டுமே நிறுவ முடியும்
- கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்
இதனை உங்கள் கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள்