பல இளம் யூத்துகள் விரும்பி பார்க்கும் விஜய் டிவியின் நெடுந்தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு வழியாக நேற்று சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்தது .
கதை
கதை
- தொடரின் நாயகன் சரவணன் தனது முன்னாள் காதலி யாமினியை நட்ட நாடு ஜாமத்தில் கட்டிபிடிக்க அதை பார்த்த நாயகி மீனாட்சி ரொம்ப ரொம்ப நல்லவரான போலீஸ் அருணாசலத்தை அண்ணனின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்
- அதற்க்கு முன் நாயகியின் அண்ணன் சரவணனை நாயடி பேயடி அடித்து விரட்டி அடிக்கிறான்.
- தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் போலீஸ் அருணாசலம் நான் உனக்கு ஒத்து வர மாட்டேன் உன் கண்ணுல சந்தோசம் இல்ல சரவணன் தான் உனக்கு என அனுப்பி வைக்கிறான் .
- மீனாட்சி இதை சரவணிடம் சொல்லி ஒரு வழியாக திருமணம் முடிகிறது தொடரும் முடிய போகிறது என்று நினைத்தால் "தொடரும் " என போடுகிறார்கள் .இனி என்ன காட்ட போகிறார்களோ !
சிறப்புகள் :
உங்கள் பார்வைக்கு :
நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS
- நேற்றைய தொடர் 2 மணி நேரம் ஒளிபரப்ப பட்டது .8.30pm to 10pm
- காதலித்த, காதலிக்கும் காதலை விரும்பும் காதலை வெறுக்கும் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் அத்தனை காதல் காட்சிகள்
- காதலிக்கும் அனைவருக்கும் தனது காதலி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது சரவணன் மீனாட்சியின் சண்டைகளை பார்க்கும் போது ..
உங்கள் பார்வைக்கு :
நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS