Social Icons

Pages

Tuesday, July 31, 2012

BLOGGER PROFILE TO GOOGLE PLUS PROFILE இப்போது நமது DASHBOARD இல் ..


BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE



BLOGGER PROFILEக்கு மாற்றாக கூகிள்+PROFILE அறிமுகபடுத்தபட்டது தற்போது  அது பிளாக்கரின்  புதிய தோற்றத்தில் சேர்க்கபட்டுள்ளது (இன்று காலை தான் நான் பார்த்தேன் ).தேவையான அன்பர்கள் GOOGLE+ PROFILEக்கு மாறி கொள்ளலாம்
எவ்வாறு மாறுவது :

கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டுள்ளது GOOGLE+ PROFILEக்குனாது .அதை கிளிக் செய்யுங்கள் 


 பின்பு வரும் UPGRADE TO GOOGLE+ என்பதை கிளிக் செய்யுங்கள்


BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE

தற்போது பின் வருமாறு காட்டும் அதில் டிக் மார்க் செய்து SWITCH NOW என்பதை சுட்டினால் உங்கள் PROFILE GOOGLE+ PROFILE க்கு மாறிவிடும் 

BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE
இது முன்பு SETTINGS என்ற பகுதியில் இருந்தது தற்போது DASHBOARD க்கும் வந்துள்ளது

UPDATE: 

மீண்டும் பிளாக்கர் PROFILE க்கு மாற DASHBOARD இல் வலது புறம் உள்ள ஐகானை கிளிக் செய்து REVERT TO BLOGGER PROFILE என்பதை கிளிக் செய்தால் மாறி விடும்


உங்கள் பார்வைக்கு :


11 comments:

  1. தகவலுக்கு நன்றி நண்பா!

    ஆனா., நான் இதை மாத்த விரும்பல! ஏன்னா profile மூலமா கிடைக்கும் இலவச விளம்பரம் போயிருமே! அங்கங்கே போய் நான் கமெண்ட் போடுவேன்! அவங்க யாரு இன்னான்னு கிளிக் பன்னி பார்த்து என்னோட தளத்துக்கு வர்றது குறைஞ்சிருச்சுனா இன்னா பண்ணுறது :(

    ReplyDelete
  2. நானும் மாற்ற வேண்டும் நண்பரே...
    விளக்கமான பதிவிற்கு நன்றி...

    (த.ம. 3)


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  3. திரும்ப ப்ளாக்கர் ப்ரோபைலுக்கு மாற்றுவது எப்படி என்பதையும் குறிப்பிடலாமே ?

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  5. @வரலாற்று சுவடுகள்//நீங்கள் நினைப்பது தவறு google+ profile மூலமாகவும் உங்களது தளத்திற்கு வர முடியும் அன்பரே

    ReplyDelete
  6. @கலாகுமரன் //பதிவை UPDATE செய்துள்ளேன் அன்பரே பார்க்கவும்

    ReplyDelete
  7. @Abdul Basith//நன்றி அன்பரே வருகைக்கு

    ReplyDelete
  8. @திண்டுக்கல் தனபாலன் //நன்றி அன்பரே வருகைக்கு

    ReplyDelete
  9. நன்றி பிரேம் !

    ReplyDelete
  10. ///
    பிரேம் குமார் .சி said...
    @வரலாற்று சுவடுகள்//நீங்கள் நினைப்பது தவறு google+ profile மூலமாகவும் உங்களது தளத்திற்கு வர முடியும் அன்பரே
    ///

    வரலாம் தான் அது காதை சுற்றி மூக்கை தொடும் கதை! பிளாக்கர் profile அப்படியல்ல! இது உண்மைதானே பிரேம்!

    ReplyDelete
  11. வரலாற்று சுவடுகள் //எனது profile கிளிக் செய்து பாருங்கள் அன்பரே posts பகுதியில் நமது பதிவுகளும் about பகுதியில் நம்மை பற்றியும் இருக்கும்

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Sample text

Sample Text

test banner

Sample Text

 
Blogger Templates