நோக்கியா வின் touch screen mobile
மற்றும் nokia வின்
வேறு சில மாடல்களில்
படிக்க முடிவதில்லை
.கட்டம் கட்டமாக எழுத்துக்கள் தோன்றும்
இதை தீர்பதற்கான வழி இது
**முதலில் இங்கு சென்று
உங்கள் மொபைலுக்கு ஏற்ற operamini browser ஐ download
செய்து கொள்ளுங்கள் (not operamobile browser)
உங்கள் மொபைலுக்கு ஏற்ற operamini browser ஐ download
செய்து கொள்ளுங்கள் (not operamobile browser)
**பின்னர் operamini browserai open
செய்து அதில் address bar இல் (not search bar) about:config என டைப் செயுங்கள்
**இப்போது power user settings தோன்றும் அதில் use bitmap fonts for complex scripts என்று இறுதியில் உள்ளது அதில் no என இருக்கும் அதை yes என மாற்றுங்கள் save செய்யுங்கள்