Saturday, December 21, 2013
Sunday, December 8, 2013
"புது யுகம்" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..
Posted by Prem S On Sunday, December 08, 2013
Sunday, October 20, 2013
சரவணன் மீனாட்சி முடிந்ததா ?.....ஓர் அலசல்
Posted by Prem S On Sunday, October 20, 2013
Wednesday, October 9, 2013
ICE COFFEE செய்வது எப்படி பட விளக்கத்துடன் ஓர் அலசல் ..
Posted by Prem S On Wednesday, October 09, 2013
FACEBOOK இல் உலவி கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது தான் இந்த ICE COFFEE.செய்முறை விளக்கங்கள் இல்லாவிடினும் படத்தை வைத்தே முயற்சித்து பாப்போம் என தோன்றியது .இனி விளக்கம் கீழே
தேவையானவை :
COFEE அதிகம் போட்டு விட்டால் கவலை வேண்டாம் அப்படியே அதை ICE COFFEE ஆக மாற்றி விடலாம் .ICE BAR,FRIDGE,மற்றும் COFFEE இருந்தால் போதும்
எவ்வாறு செய்வது ?
COFFEE ICECREAM செய்வது எப்படி ?
COFFEE யை நன்றாக ஆற விடவும் .ஆறிய பின்பு ICEBAR இல் ஊற்றவும் .சில மணி நேரங்களில் COFFEE ஐஸ் ரெடி .அதை அப்படியே சாப்பிட்டால் COFFEE ICECREAM சாப்பிட்ட உணர்வு ஏற்படும் .காபி குடிக்கும் உணர்வு ஏற்படும் போது இதில் ஒரு கட்டியை சாப்பிட்டாலே போதும்
ICE COFFEE செய்வது எப்படி ?
பாலை கொதிக்க வைத்த பின்னர் மிதமான சூட்டில் FRIDGE இல் வைத்துள்ள ICEBAR இல் உள்ள COFFEE ஐஸ் கட்டிகளை உங்கள் தேவைகேற்ப இடுங்கள் .ஜில் ICECOFFE READY.குளிர்ச்சியாகவும் அருமையாகவும் இருக்கும் .
கொசுறு :
இதே போல் MANGO ICECREAM செய்வதற்கு SLICE யை ICEBAR இல் ஊற்றி வைத்தால் போதும் .இவை இரண்டும் நான் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்ந்த பிறகே இங்கே பதிகிறேன் .
உங்கள் பார்வைக்கு :
Monday, September 23, 2013
அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் எப்படி ஒர் அலசல் ..
Posted by Prem S On Monday, September 23, 2013
கீழே
அடடா ஆரம்பமே ...
சங்கர் மகாதேவன் கணீர் குரலில் லயிக்கிறது யுவன் ராஜா இசை.துவக்க . பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி எதுவும் இல்லை .அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்
*******************************************************************************
என் பியூசும் போச்சு
கார்த்திக், ரம்யா பாடி உள்ளனர் .காதல் பாடல் .வித்தியாசமான காதல் பாடல் என்பது கீழே உள்ள வரிகளை படித்தாலே புரியும்
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்ல கூடாது
ராமன் நான் என்று சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்
உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்
உலக அழகின்னு பொய்யா சொன்னேன்
லவ் யு டார்லிங் ...
friend பேருல ரூமா போட்டேன்
அங்க இங்கன்னு தொடவா செய்தேன்
லவ் தான் கேட்டேன்

****************************************************************************
ஹரே ராமா
தன்வி ,கோபாலன் பாடியுள்ளனர் .டூயட் பாடல் மற்றபடி பெரிதாய் ஒன்றும் இல்லை இப்பாடலில் ..

*******************************************************************************
மேல வெடிக்குது
ஸ்வேதா மேனன் ,விஜய் ஜேசுதாஸ் பாடி உள்ளனர் .இதுவும் மேலே உள்ள பாடல் போல தான்

***************************************************************************
ஸ்டைலிஷ் தமிழச்சி
மாஞ்சி ருப்பா பேன்ட் பாடி உள்ளனர் .தமிழ் எங்கே என்று தேடும் பாடல் .முக்கால்வாசி ஆங்கிலம் கலந்த பாடல் பெயரில் தான் தமிழச்சி பெரிதாய் ஒன்றும் இல்லை .

மொத்தத்தில் என்னை பொறுத்தவரை கொஞ்சம் சுமார் தான் ஆரம்பம் பாடல்கள்
Friday, August 23, 2013
தலைவா உருவானது எப்படி? -ஓர் அலசல்
Posted by Prem S On Friday, August 23, 2013
.இது ஒரு வித்தியாசமான விமர்சனம் .தலைவா எப்படி உருவானது கீழே
படியுங்கள்
தலைவா சமைத்த கதை.
தேவையான படங்கள்
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
வதக்கவும்.இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன்
சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .பொன்னிறமாக வரும்
போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில்
வேகவைக்கவும்.
நன்றாக வதங்கியதும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நாயகன்
துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.நாயகன் வெந்ததும் அரைத்த
சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன்
தூவி இறக்கவும். தலைவா ரெடி.இந்த டிஸ்ஸை நீங்கள் விரும்பிய
திரையரங்கில் சாப்பிட்டு சாகலாம்.
மேலும் பல படிக்க FACEBOOK இன் இந்த பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்
Sunday, August 18, 2013
இணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா ?-PROOF உடன் சாத்திய கூறுகள்
Posted by Prem S On Sunday, August 18, 2013
இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
Friday, August 9, 2013
Monday, June 24, 2013
தலைவா பாடல்கள் எப்படி ஓர் அலசல்
Posted by Prem S On Monday, June 24, 2013
Sunday, June 2, 2013
விஜய் அவார்ட்ஸ் ஓர் பார்வை
Posted by Prem S On Sunday, June 02, 2013
கிட்டத்தட்ட4 மணி நேரம் நடந்ததை 10 மணி நேரம் காட்ட விஜய் டிவியால் தான் முடியும் என நினைக்கிறேன் .விஜய் அவார்ட்ஸ் சென்ற வெள்ளி ,சனி 6 to 11 என வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு இருந்த நிகழ்ச்சி
- RED CARPET எனப்படும் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து விழா உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர் பின்னர் திவ்யதர்ஷினி கேள்வி கேட்டு உள்ளே அனுப்புவது என கலக்கலாக திகழ்ந்தது
- நகைச்சுவை தவிர பெரும்பாலான பிரிவுகளில் விஜயின் துப்பாக்கி படம் வென்றது .விஜயே தன்னை விட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் தனுஷ் கூட இருக்கிறார் என்றார் .இதை தனுஷ் twitter இல் புகழ்த்து தள்ளியது தனிக்கதை
- விக்ரம் ,சூர்யா ,அஜித் போன்ற வர்களுக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை
- சாருக் ra one இல் இருந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார் .விஜயை GOOGLE GOOGLE பாடலுக்கு ஆட அழைத்தார் .விஜயும் ஒரு நடன அசைவை கஷ்டப்பட்டு (?) ஆடினார்
- சித்தார்த் பாடிய பாடல்களுக்கு சமந்தாவின் வெக்கம் தான் மேல் உள்ள படத்தில் உள்ளது .பல காதல் பாடல்களை கலக்கலாக பாடினார் சித்தார்த்
- சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற தாமரை உணர்ச்சிவசப்பட்டு கற்பழிப்பு ஆபாசம் இரட்டை அர்த்த வசனங்களை சினிமாவில் நீக்க வேண்டும் என்று சொல்லி சென்ற சில நிமிடங்களில் சரத்குமார் மகள் வரலட்சுமி பிஸ்தா பாட்டுக்கு ஒரு கெட்ட ஆட்டம் போட்டார் .மாதவனும் கோபிநாத்தும் டபுள் மீனிங்கில் (SINGLE மீனிங் தான் )கலாய்த்தனர் .என்ன ஒரு முரண் ?
- ஆர்யா நயன்தாராவுக்கு திருமணம் என பரபரப்பு ஏற்படுத்தி அது ராஜா ராணி பட PROMOTION என உப்பு சப்பில்லாமல் முடித்தனர்
- நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஷாருக்கான் வந்திருந்தார்
- விழாவுக்கு அழைப்பு புதுமையாக ஓவியங்கள் மூலம் அளித்தது விஜய் டிவி
- BEST FIND OF THE YEAR என்ற ஒரு விருது ஆண்ட்ரியா புகழ் அணிருத்துக்கு வழங்க பட்டது (கொலை வெறி பாடலுக்காக )
- BEST ACTOR விருது தனுஷுக்கு வழங்க பட்டது 3 படத்திற்காக !
- சூர்யாவின் மாற்றானுக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை .எனினும் சத்ய ராஜுக்கு விருது குடுக்க சிவக்குமார் வந்திருந்தார்
- விஸ்வரூப பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக கமல் தனது குருவிற்கு மரியாதை அளித்தார்
- முதல் முறையாக SHORT FILM க்கும் விருது வழங்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)



.jpg)






+(1).jpg)




