Friday, December 30, 2011

புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் நமது தளத்தில் வைக்க

புது வருடத்தை முன்னிட்டு நமது தளத்தில் இருபுறமும் புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .

புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..

இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்

மாதிரி
முதலில் பிளாக்கர் சென்று

DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET
செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும் .

பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )

பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .

இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  புது வருட படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் .

குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்

Wednesday, December 28, 2011

நண்பன் -பாடல்கள் ஓர் அலசல்

விஜய் ரசிகர்கள் விரும்பும் அடிதடி குத்து பாடல்கள் இல்லை.ஓபனிங் பாடல் ,தத்துவ பாடல் இல்லை ,மெல்லிசை பாடல்களில் மனதை மயக்கி இருக்கிறார் ஹாரிஸ்.

அடிதடி குத்து பாடல் விரும்பும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் ..மொத்தம் 6 பாடல்கள் .சில குத்து பாடலாய்  தோன்றினாலும் அதிலும் மெல்லிசை இருக்கிறது .

அஸ்கு லஸ்கா

காதலை  பல மொழிகளில் சொல்லி ஆரம்பிக்கும் பாடல் அருமையான மெலடி.மதன் கார்க்கியின் அசத்தும் வரிகள் பாடலுக்கு பலம்

பாடலில் நான் ரசித்த வரிகள்

"ப்ளூட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொருக்கி சூடேற்றுவேன் "

"வைரஸ்  இல்லா கணினி நீ
உன் உள்ளம்  வெள்ளை "

"முக்கோணங்கள் படித்தேன்
உன் மூக்கின் மேலே!"

என் ஃப்ரெண்ட  போல

சென்னை  சூப்பர் கிங்க்ஸ்ஸின் தொடக்க இசையை ஞாபகபடுத்துகிறது
இதன் தொடக்க இசை .நட்பை  போற்றும் பாடல் .ஜீவாவும் ஸ்ரீகாந்தும் விஜயை  போற்றி பாடுவார்கள் என நினைக்கிறேன் (ஒபெனிங் பாட்டோ )

எந்தன் கண் முன்னே !

சோகத்தை  சொல்லும் அருமையான மெலடி .

பாடலில் நான் ரசித்த வரிகள்

"யாரும் பார்க்காத விண்மீனாய் நான் ஆனேனே !"

"இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா  இதையா எதிர்பார்த்தேன் "

"கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா !"

ஹார்ட்டிலே பேட்டரி ..

ALL IS  WELL  என்று எல்லாம் நன்மைக்கே என்று இருக்க சொல்கிறது இப்பாடல்

பாடலில் நான் ரசித்த வரிகள்

ஜோக்கர்  என்பதால் ஜீரோ இல்லை ALL IS  WELL   சீட்டுக்கட்டிலே நீ தான் ஹீரோ

தோல்வியா டென்ஷனா சொல்லிடு ALL IS  WELL

இருக்கானா இடுப்பிருக்கானா

இலியானாவின் இடுப்பை பற்றி அதிகம் பேசுகிறது இப்பாடல்

நல்ல நண்பன்

மெல்லிய சோகம் வழிந்தோடும் அருமையான சோக பாடல்

பாடலில் நான் ரசித்த வரிகள்

"உன் நினைவின் தாழ்வாரத்தில் என் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா !"

Sunday, December 25, 2011

உங்கள் தளத்தை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள ..

உங்கள் தளத்தை பற்றி அனைத்தையும்  ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமா  ? . இந்த தளம் சென்றுஉங்கள் தளத்தின் முகவரியை இடுங்கள் .

இது

*General Info
*Stats & Details
*Whois
*IP Whois

-என்ற நான்கு பிரிவுகளில் உங்கள் தளத்தின் தகவல்களை புட்டு புட்டு வைக்கிறது

GENERAL INFO

இது உங்கள் தளத்தின் DAILY VISITORS,DAILY PAGEVIEWS,மற்றும்  ALEXA RANK
மற்றும் பல பொதுவான தகவல்களை தருகிறது.

STATS & DETAILS

உங்கள் தளத்தின் ALEXA தகவல்கள் அனைத்தையும் தருகிறது .கூடுதலாக
உங்கள் தளம் ADWARE,SPYWARE,VIRUS ஆல் பாதிக்க பட்டுள்ளதா என காட்டுகிறது

WHO IS

உங்களை  பற்றிய அனைத்து தகவலையும்  தருகிறது

IP-WHO IS

உங்கள் IP ADDRESS பற்றிய அனைத்து தகவல்களையும் தருகிறது ..

Sunday, December 18, 2011

டொமைன் மாற்றம் நன்மைகள் தீமைகள் ஓர் அலசல்

இன்று பதிவர்கள் பலரும் சொந்த டொமைனுக்கு மாறி வருகின்றனர் .நானும் மாறி  இருக்கிறேன் .இதன் காரணமாக ஏற்படும்  நன்மைகள் தீமைகள் இங்கே!

நன்மைகள்

*GOOGLE ADSENSE தனி டொமைனுக்கு மாறினால் எளிதில் கிடைப்பதாக கூறப்படுகிறது .

*பிளாக்கர் தளத்தின் DASHBOARD மூலமாகவே தொடர்ந்து நமது பதிவுகளை இடலாம்

*தனி டொமைன் வாங்குவதால் பதிவுலகத்தில் இல்லாத பிற நண்பர்கள் ,அலுவலுக அன்பர்களுக்கு உங்கள் தளத்தின் முகவரியை சுருங்க கூறலாம் .

www.kavithaiprem.blogspot.com என்று சொல்வதற்கும்  www.kavithaiprem.in/ என்று சொல்வதற்கும்  வித்தியாசம் உள்ளது அல்லவா!

தீமைகள் (நன்மையாக மாற வாய்ப்பு உண்டு )

*உங்களது  ALEXA RANK மாறும் .பழைய ரேங்க் இருக்காது.புதிதாக உங்கள் தளத்தை ALEXA தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்

*உங்களது தளத்தின் பதிவுகள் உங்களை பின்பற்றுபவர்களுக்கு கிடைக்காது .நாம் பதிவிட வில்லை என நம்மை பின்பற்றுபவர்கள் நினைக்க கூடும் .இதை சரி செய்ய ஒருமுறை UNFOLLOW செய்து  மீண்டும்    FOLLOW செய்யவும்.

எவ்வாறு UNFOLLOW செய்வது ?

முதலில் FOLLOWER GADGET செல்லுங்கள்.JOIN THIS SITE  என்பதை கிளிக்செய்யுங்கள்

உங்களுக்கு கீழே இருப்பது போன்ற ஓன்று வரும் அதில் உள்ளே நுழையுங்கள் .

பின்பு வரும் OPTIONS பகுதியில்  SITE SETTINGS என்று ஓன்று உள்ளது அதை கிளிக் செய்யுங்கள் .

அது கீழே இருப்பதை போன்று காட்டும் .அதில் STOP FOLLOWING THIS SITE என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்போது தளத்தில் இருந்து விலகி விட்டீர்கள்

மீண்டும்  JOIN THIS SITE சென்று தளத்தில் இணையுங்கள்.உங்கள் விருப்பபதிவுகள் இனி உங்கள் DASHBOARD இல் தெரியும் .இதனை உங்களை பின்பற்றுபவர்கள் செய்தால் தான் உங்கள் பதிவுகள் அவர்களுக்கு கிடைக்கும்.

எனது  தளத்தை பின்பற்றும் அன்பர்களும் எனது பதிவுகள் கிடைக்க அன்புகூர்ந்து  ஒருமுறை UNFOLLOW செய்து  மீண்டும்    FOLLOW செய்யவும்.

இன்று முதல் ஒவ்வொரு பதிவின் கீழும் நான் ரசித்த TWEET களை உங்களுடன் பகிர போகிறேன் .உங்கள் கருத்துக்கள் அறிய விரும்புகிறேன்

ரசித்த ட்வீட்
ஏன் இத்தனை போராட்டம் கூடங்குளத்தில் ? நான் தான் அணு உலையை தொடக்கி வைச்சேன்னு கலைஞர் ஒரு அறிக்கை விட்டா போதாதா அம்மையார் நிறுத்திட  மாட்டங்க

Saturday, December 17, 2011

புதிய RELATED POSTS விட்கேட்

LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது WWW.GET2.LEEP.COM இதனை வழங்குகிறது

இணைக்கும்  முறை :
*முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .
*பின்னர் அங்கு இருக்கும் widget  என்ற இடத்தில் add  தேர்வு செய்யுங்கள்
.உங்களுக்கு கீழே உள்ளதை போன்ற SCREEN வரும்
*அதில் WIDGET SIZE எத்தனை படங்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்

*IMAGE SIZE என்ற இடத்தில் DRAG செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற THUMBANIL SIZE வைத்து கொள்ளலாம்
*OPEN IN A NEW WINDOW CLICK செய்து  GENERATE கொடுத்தால் SHOW ADVANCED OPTIONS என்று வரும் .அதை கிளிக் செய்து ROTAION TYPE என்ற இடத்தில் CURRENT SITE POSTS தேர்வு செய்தால் தங்களுடைய தற்போதைய பதிவுகளை மட்டும் காட்டும் .
*ALL MY POSTS தேர்வு செய்தால் தங்களுடைய அனைத்து பதிவுகளையும்  காட்டும்.உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்

*பின்பு APPLY செய்யவும் PREVIEW பார்த்து கொள்ளுங்கள்.
*பின்பு வலது புறத்தில் உள்ள WIDGET CODE இல்  BLOGGER தேர்வு செய்து உங்கள் தளத்தில் இதனை இணைத்து கொள்ளுங்கள்

இதன் சிறப்பம்சங்கள்

*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம்
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும்  மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது

Monday, December 12, 2011

உங்கள் தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..

கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .

புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..

இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்

முதலில் பிளாக்கர் சென்று

DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET
செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும் .

பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )

பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .

இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  கிறிஸ்துமஸ்  படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் .

குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்

Thursday, December 8, 2011

சேவாக் -சச்சின் 200 ஓர் ஒப்பீடு ..

ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும்
ஒரு தின கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதம் கண்ட வீரர் என்ற பெருமையை பெறுகிறார் இந்திய வீரர் சேவாக் .இருவருமே  இந்தியர்கள் என்பது  நமக்கு பெருமை .

சச்சின் மற்றும் சேவாக்கின் இரட்டை சதம் ஓர் ஒப்பீடு  கீழே !

*கடந்த 2010 ல் சச்சின் தென் ஆப்பிரிக்கா விற்கு எதிராக ஒரு தின கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

தற்போது  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக  சேவாக் இரட்டை சதம் கண்டிருக்கிறார்

*ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை பெற்று உள்ளார் சேவாக் (219)

சச்சினின்  200 ரன்கள் சாதனையை முறியடித்தார் சேவாக்

*சச்சின் ஆட்டமிழக்கவில்லை அந்த போட்டியில் ..

சேவாக் ஆட்டமிழந்து 219 ரன்கள் எடுத்தார்

*சச்சினின் 200 இல் 25 பௌண்டரிகளும் 3 சிக்சர்களும்  அடக்கம் .147 பந்துகளை  எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

சேவாக்கின் 219 இல் 25 பௌண்டரிகளும் 7 சிக்சர்களும்  அடக்கம்.149 பந்துகளை
எதிர்கொண்டு இந்த ரன்களை எடுத்தார்

Thursday, December 1, 2011

AIDS DAY

*HAPPY LOVERS DAY
HAPPY WOMENS DAY
என்பது போல்
HAPPY AIDS DAY என்று
சொல்ல முடியுமா?
முடியாதல்லவா!

*காலனை அறிந்தே
கட்டி தழுவ
நினைத்தவர்களின் தினம்
இது !

*மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு
தான் மணம் உண்டு
மங்கையர்க்கு அல்ல !

*மருந்தரியா நோய்க்கு
பாதுகாப்பில்லா
உறவு ஏன் ?
உயிர் குடிக்கும்
என தெரிந்தும்
உல்லாசம் ஏன் ?

*நாகரிகத்தின் வெளிப்பாடு
நல்லதற்கு தான்
தீயதர்க்கு அல்ல !
AIDS இல்லா இந்தியா உருவாக
மனைவியை மட்டுமே
மனதில் கொள்வோம்!